top of page

அரசியல் பயிற்சி என்பது அதிகாரத்தின் மீதான வெற்றும் புறக்கணிப்பு அல்ல.. அதிகாரத்தை சரிசெய்யும் அர்ப்பணிப்பு...

 

வெள்ளை சட்டை அணிந்துக் கொள்வதோ, ராட்சத மாலைகள் போட்டுக் கொள்வதோ, இன்னோவா கார்களில் வலம் வருவதோ மட்டுமல்ல அரசியல்.
மக்களிடம் எப்படி பேசுவது? தமிழக அரசியல் வரலாற்றை எப்படி எடுத்துரைப்பது? அடிப்படை உரிமைகளையும் நமது கடமைகளையும் எப்படி அறிவது? தமிழக அரசியலின் தேர்தல் பரப்புரை முதல் வாக்குச்சாவடி முகவர்கள் வரை எப்படி நடக்கிறது என பல கேள்விகளுக்கு எளிய முறையில் கட்சி சார்பின்றி மக்களுக்கு பதில் அளிக்கிறார் ராஜ்மோகன்.
அதிகாரம் ஒரு வரலாற்றை அழிக்கலாம் அதிகாரம் மனிதர்களின் சிந்தனையை முடக்கலாம், ஆனால் எப்போது ஒரு மனிதன் அரசியல் குறித்து சிந்திக்க தொடங்குகிறானோ அப்போது மதம் பிடித்த யானை போல் அவனின் சுதந்திரத்தை மீட்டு எடுப்பான். இந்த நூல் சிந்திக்க தூண்டும் நல்ல படைப்பு!
- பதிப்பகத்தார்

அரசியல் பயிற்சி

₹150.00Price
Quantity
  • Book Specifications

    Auther: ராஜ்மோகன்

    ISBN : 9789349326118

    Pages : 112
    Edition: 1
    Year: 2026
    Language: Tamil
    Publisher: Navina Mithra

bottom of page