தன்னை உணர, தன்பால் உணர, பிறர்பால் உணர, பிறரின் பால் உணர, செயற்கையை உணர, இயற்கையை உணர, இப்படி எல்லாவற்றையும் தன்னுள்ளே உணரும் மனிதர்கள் யதார்த்த நிஜத்திற்கும், யதார்த்த கற்பனைக்கும் இடையே வாழ்ந்து வாழ்ந்து மடிந்து போவதே இவ்வுலகின் வாழ்க்கை. ஞான முதிர்ச்சியை நோக்கி பயணிப்பதே மனித இயல்பு. காய்ப்பது ஞானம் பெருகிறது. பூப்பது எல்லாம் காய்ப்பதில்லை கனிவதில்லை பிறப்பது எல்லாம் பிறப்பது அல்ல. வாழுந்து முடிந்த பின்னும் அர்த்தப்படுத்திக் கொண்டே இருக்க செய்வது அன்பின் ஞானம் உடலுக்கான பயணம் எல்லோருக்கும் பொது. ஞானத்திற்கான பயணம் எல்லோரிடமும் இருக்கிறது சிலர் மட்டும் தேடிச் செல்கின்றார்கள். தேடிச் செல்லும் சிலர் அதிலும் சிலரே சென்றடைகின்றனர். அலைந்து திறிந்து இறுதியாக கண்டுபிடித்தவர்கள் சொன்னது, திரும்பக்கிடைக்காவிட்டாலும் கொடுத்துக் கொண்டே இருப்பது அன்பு. கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு மட்டுமே. அன்பை கொடுங்கள் பெற்ற மகிழ்ச்சி அன்பில் மட்டும் தான் நடக்கும்.
ஒலியும் ஒளியும்
Book Specifications
Auther: குரு கார்லிமார்கிஸ்
ISBN : 9-789349326781
Pages : 1110
Edition: 1
Year: 2026
Language: Tamil
Publisher: Navina Mithra

