top of page

மதுரை நாயக்கர் வரலாறு தமிழக வரலாற்றில் இன்றியமையாதது; தென்னக வரலாற்றோடு பின்னிப் பிணைந்து நிற்பது; விஜயநகர வரலாற்றுடன் சேர்ந்திருப்பது; தமிழ் நாட்டின் வரலாற்றைக் கி.பி. 1370லிருந்து 1736 வரைக்கும் விரிவாகத் தெரிவிக்க வல்லது; தொன்மைமிக்க இந்து சமயத்தையும் தமிழகப் நாயக்கர்கள் பண்பாட்டையும் பாதுகாக்க மதுரை எடுப்பின்றிப் பாடுபட்ட பெரு முயற்சியை விரிவாகக் கூறுவது; திருமலை நாயக்கர் வரலாற்றையும் அவர் மதுரைக்குச் செய்த கலைத் தொண்டையும் விழாச் சிறப்பையும் பெருமளவில் எடுத்துக் காட்டுவது.

மதுரை நாயக்கர் வரலாறு

SKU: 100
₹400.00Price
Quantity
Only 4 left in stock
  • Book Specifications

    Auther: Paranthaman

    ISBN: 978-81-9833-8-5

    Edition: 1
    Year: 2025
    Format: Paper Back
    Language: Tamil
    Publisher: Navina Mithra 

  • International Shipping

    Here is the procedure for International Shipping... International Shipping Procedure 1. Submit Your Request: Send us the list of items you need along with your complete address via: Instagram Direct Message, Email: nmpublications4@gmail.com, WhatsApp: +91 8015827644 2. Calculate Shipping Charges: We'll swiftly calculate and inform you about the shipping charges, total payable amount, and the applicable mode of payment for your location. 3. Payment and Shipment: Once the payment is received, we'll promptly ship the items through our trusted courier partner to your provided address. You will get a tracking number to monitor your shipment easily. Contact me with any questions or for more help.

bottom of page